4 comments

  1. தனி நபர் வரி வருமானம் செலுத்துவோரை இம்முறை கவனம் செலுத்தாது நாட்டிலுள்ள மகாகள்ளர் 225 பேர் வருமான வரி செலுத்தி இருக்கிறார்களா என்பதை பாருங்கள்.

  2. சுத்தி சுத்தி எல்லா நாட்டிடம் கடனை வாங்கி நாட்டை மிகவும் கொடுமையான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கு தற்போதைய ஆட்சியாளர் மாத்திரமல்ல கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களும், எதிர்கட்சியும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே காரணம். அவர்களில் தற்போது ஆட்சியில் இருப்பவருக்கு ்அரசாட்சி என்றால் சுத்த சூனியம் முட்டாள் என்று குறிப்பிடலாம்.

Leave a comment

Your email address will not be published.